தமிழ் மற்றும் இந்தோ - ஐரோப்பிய மொழிகள் தொடர்பு குறித்து ஆய்வு செய்ய நிதி ஒதுக்குவதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
Tamil languages relations with other Indo Europe language will be researched says PTR in Budget of Tamilnadu.